குழந்தைகளின் விருப்பங்களை
மறுதலிக்கும் பெற்றோர்களின்
காயங்களுடன் மறைந்து இருக்கிறது
இயலாமைகள்.
புகைப்படம் : Gayu Venkat
![]()
உருவேறத் திருவேறும்
![]()
(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
![]()
|
தலம்
|
ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம்
|
|
பிற பெயர்கள்
|
திருக்கச்சியேகம்பம்
|
|
இறைவன்
|
ஏகாம்பரநாதர், தழுவக் குழைந்தநாதர், ஏகாம்பரேஸ்வரர், திருவேகம்பர்
|
|
இறைவி
|
ஏலவார்குழலி
|
|
தல விருட்சம்
|
மாமரம்
|
|
தீர்த்தம்
|
சிவகங்கை தீர்த்தம், கம்பாநதி
|
|
விழாக்கள்
|
பங்குனி உத்திரம், ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம்
|
|
மாவட்டம்
|
காஞ்சிபுரம்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501.
+91- 44-2722 2084.
|
|
வழிபட்டவர்கள்
|
உமையம்மை, பிரம்மா, திருமால், ருத்திரர்
|
|
பாடியவர்கள்
|
திருஞானசம்பந்தர் – 4 பதிகங்கள், திருநாவுக்கரசர் – 7 பதிகங்கள், , சுந்தரர் – 1 பதிகங்கள், மாணிக்கவாசர் *
|
|
நிர்வாகம்
|
|
|
இருப்பிடம்
|
காஞ்சிபுரம் |
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 233 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 1 வது தலம்.
|
![]()
|
வலது புறம் – சிவன்
|
இடது புறம் – பார்வதி
|
|
|
தலை
|
கரண்ட மகுடம்
|
|
|
நெற்றி
|
அரைத்திலகம்
|
|
|
கைகள்
|
அபயமும், பரசும் அல்லது
வரதமும், சூலமும் அல்லது
மழுவும், அபயமும் அல்லது
சூலமும் அக்கமாலையும் அல்லது
ஒரு கை இடபத்தின் தலையின் மீது ஊன்றியவாறும், மற்றொன்று அபயம் தாங்கியவாறு
இரண்டு கரங்கள் மட்டுமே தரித்திருந்தால் சிவனின் பாகத்தில் வரதம் அல்லது கபாலம்
|
சிவன் வலது புறம் மூன்று கரங்கள் பெற்றிருந்தால் இடது புறம் தேவி ஒரு கரம் மட்டும் – கண்ணாடி, கிளி, நீலோத்பலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று.
கரங்களில் கேயூரம், கங்கனம்.
அர்த்தநாரீஸ்வரர் படிமம் இரண்டு கரங்கள் மட்டுமே தரித்திருந்தால் இடது கை தொங்கவிட்டவாறு அல்லது இடபத்தின் மீது தொட்டவாறு இருக்கும்.
|
|
மேலாடை
|
புலித்தோலாடை
|
இரத்தினங்களினாலான ஆபரணங்கள்
|
|
நாகயக்ஞோபவீதம், நாகத்தினாலான சர்ப்பமேகலை
|
||
|
கோலம்
|
சற்று வளைந்து தேவியின் உயரத்திற்கேற்ப பத்மாசனத்தில் நின்றவாறு இருக்கும்
|
பத்மாசனத்தில் நின்ற கோலம்
|
|
தோற்றம்
|
கோரம்
|
சாந்தமான தோற்றம்
|
|
வண்ணம்
|
சிவப்பு வண்ண மேனி
|
கிளிப்பச்சை அல்லது அடர்ந்த நிறம்
|
![]()
Mr.Y : அது போதும்,Hey Guys இவன் நம்ம team da.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()