பிணங்களோடு எறியப்படும்
அன்று பூத்த பூக்களின் அடுத்த நிலை
என்னவாக இருக்கக் கூடும்?
புகைப்படம் : Ulaganathan Muthukumarasamy
![]()
உருவேறத் திருவேறும்
![]()
![]()
பின் தொடர்கிறது பிரணவ ஒலி
*முகத்துவாரம் – ஆறு கடலில் சேரும் இடம்
புகைப்படம் : SL Kumar
![]()
![]()
![]()
![]()
|
#
|
பிட்சாடனர்
|
கங்காளர்
|
அந்தகாசுர சம்ஹார மூர்த்தி
|
|
|
1
|
அருகில்
|
அம்மை
|
||
|
2
|
வலது மேல் கை
|
உடுக்கை
|
கீழ் வரை நீண்டிருக்கும். அதில் மானுக்கு புல் இருக்கும்
|
சூலம்(சில விக்கிரகங்களில் சூலத்தில் அந்தகன் சடலமாக தொங்குவது போல தோற்றம்)
|
|
3
|
வலது கீழ் கை
|
மானுக்கு புல்
|
உடுக்கைக்குரிய கோல்
|
|
|
4
|
இடது மேல் கை
|
சூலம்
|
சூலம் அல்லது தண்டு அதில் விஷ்ணுவின் சடலம்
|
மான் மழு
|
|
5
|
இடது கீழ் கை
|
கபாலம்
|
உடுக்கை
|
|
|
6
|
மேனி
|
நிர்வாணக் கோலம்
|
ஆடையுடன் கூடிய கோலம்
|
|
|
7
|
காலின் கீழ்
|
அந்தகாசுரன்
|
![]()
![]()
குருவைக் குறிக்கும் சொல்லே குரவர். இவர்கள் நால்வர் ஆவார்.
![]()
![]()
![]()
![]()
• ஞானசம்பந்தரின் பாடலைக் கேட்டு திருமால் உருகியதால் ஓத உருகீசர் – கர்ப்பக்கிருகத்துள் தனி சந்நிதி
|
தலம்
|
திருமேற்றளீஸ்வரர்
|
|
பிற பெயர்கள்
|
திருக்கச்சிமேற்றளி, கற்றளி
|
|
இறைவன்
|
திருமேற்றளிநாதர்
|
|
இறைவி
|
திருமேற்றளிநாயகி
|
|
தல விருட்சம்
|
வில்வம்
|
|
தீர்த்தம்
|
விஷ்ணு தீர்த்தம்
|
|
விழாக்கள்
|
சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி
|
|
மாவட்டம்
|
காஞ்சிபுரம்
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 7 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்,
பிள்ளையார்பாளையம்-631 501
காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம் மாவட்டம். 09865355572, 09994585006
|
|
வழிபட்டவர்கள்
|
நூறு ருத்திரர்கள், சீகண்டர், வீரபத்திரர், குரோதர், மண்டலாதிபதிகள் உள்ளிட்ட 116 பேர் மற்றும் புதன்
|
|
பாடியவர்கள்
|
திருநாவுக்கரசர் – பதிகங்கள், , சுந்தரர் – பதிகங்கள், திருஞானசம்பந்தர்
|
|
நிர்வாகம்
|
இந்து சமய அறநிலையத்துறை
|
|
இருப்பிடம்
|
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1கி.மீ
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 234 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 2 வது தலம்.
|
![]()
|
எண்
|
வலது பாதி(சிவன்)
|
இடது பாதி(திருமால்)
|
|
|
1
|
தலை
|
கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி. பின்புறம் சிரசக்கரம் அல்லது ஒளிவட்டம்,சடாமுடி
|
கிரீடம்
|
|
2
|
திருமுகம்
|
நெற்றிக் கண்(அர்த்தநேத்திரன்), திருநீறு
|
திருநாமம்
|
|
3
|
காது
|
தாடங்கம், மகர குண்டலம், சர்ப்ப குண்டலம்
|
மகர குண்டலம்
|
|
4
|
கைகள்
|
· மழு, அபய ஹஸ்தம்
· பரசு மற்றும் நாகம்
|
சக்கரம், சங்கு அல்லது கதை மற்றும் ஊரு ஹஸ்தம்/(கடக முத்திரை) சங்க ஹஸ்தம். கேயூரம், கங்கணம்
|
|
5
|
மார்பு
|
ருத்ராட்சம்
|
திருவாபரணங்கள்
|
|
6
|
இடுப்பு
|
புலித்தோல் ஆடை
|
பஞ்சகச்சம்
|
|
7
|
திருவாட்சி
|
நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி
|
|
|
8
|
வண்ணம்
|
வெண்மை
|
நீலநிற மேனி
|
|
9
|
தோற்றம்
|
கோரம்
|
சாந்தம்
|
|
10
|
வாகனம்
|
வலது புறம் நந்தி
|
இடது புறம் கருடன்
|
![]()
நிகழ்வுகள் – 1
புகைப்படம் : R.s.s.K Clicks
![]()