ஆன்மாவின் மறுதலித்தல் குழந்தைகளின் விருப்பங்களை மறுதலிக்கும் பெற்றோர்களின் காயங்களுடன் மறைந்து இருக்கிறது இயலாமைகள். புகைப்படம் : Gayu Venkat சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி
கருத்துக்கு மிக்க நன்றி. காட்சிகளே கவிதையாக உருமாற்றம் பெற்றுள்ளது.
ரத்தினச்சுருக்கமான வரிகள். பொருள் பொதிந்த சொற்கள்.