பிராணத் தியாகம் கைகளில் இருந்து நழுவும் நீரில் எது எனது நீர் எனும் நிமிடங்களில் கரைகிறது காலம். புகைபடம் : சித்திரம் நிழற்படம் சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி