உணவுப் பரிமாற்றத்தில் நடக்கிறது ஒரு உணர்வு பரிமாறம். ‘ஒங்க அப்பன் பாட்டு எழுதறேன்னு திரிறான். ஒழுங்கா திங்கச் சொல்லு’ என்கிறாள் உன் அன்னை. ‘அப்படீன்னா பாபா ப்ளாக்ஷீப் கூட தெரியுமா’ என்கிறாய். தொட்டுவிடம் தூரத்தில் சொர்க்கம்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி