மகளின் விளையாட்டு துப்பாக்கி காட்டி துரத்தியபோதுவலிப்பதாய் நடித்துகீழே விழுந்தேன் துப்பாக்கியை என் கையில் கொடுத்துஉன்னை சுடச் சொன்னாய்விழுந்தது என் உயிர் சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி