
- Researchers from the Moscow Institute of Physics and Technology teamed up with colleagues from the U.S. and Switzerland and returned the state of a quantum computer a fraction of a second into the past. They also calculated the probability that an electron in empty interstellar space will spontaneously travel back into its recent past.
- We have artificially created a state that evolves in a direction opposite to that of the thermodynamic arrow of time
- The probability to observe an electron “smeared out” over a fraction of a second spontaneously localizing into its recent past. It turned out that even if one spent the entire lifetime of the universe — 13.7 billion years — observing 10 billion freshly localized electrons every second, the reverse evolution of the particle’s state would only happen once. And even then, the electron would travel no more than a mere one ten-billionth of a second into the past.
Source : https://scitechdaily.com/physicists-reverse-time-using-quantum-computer/
(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
- எனக்கு 102 வயசு ஆகுது. என் புருசனுக்கு 106 வயசு ஆகுது. Reverse Time ஐ பயன்படுத்தி பழைய காலத்திற்கு போய் எம் புருசனை வேண்டாம்னு சொல்ல முடியுமா?
- ஏங்க, உங்க கிட்ட காய்கறி வாங்கும் போது கொஞ்சம் கொத்தமல்லி வாங்கிகிட்டு வாங்க அப்டீன்னு எத்தனை தடவ சொல்றது.
நீ சொல்லவே இல்லையே.
Reverse Time ஐ பயன்படுத்தி பழைய ஹிஸ்டரிய எடுத்துப்பாருங்க, சொல்லி இருக்கனா இல்லையான்னு தெரியும். ( இதுக்கு எதுக்கு ஹிஸ்டரி என்று கூறியபடியே நகர்ந்தார் அந்த கணவர்)
- என்னா டாக்டர் ஒரு தலவலிக்கு எக்ரே எடுத்துட்டு23 கோடி பில் போட்டு இருக்கீங்க?
இங்க பாருங்க, நாங்க Reverse Time ஐ பயன்படுத்துறோம். அதுல ஆதார் கார்டு லிங்க் செஞ்சு வச்சி இருக்கோம். அதிகாரப் பூர்வ தகவல் படிதான் இந்த பில். அதிகார பூர்வமற்ற தகவல் படி பில் போட்டா உங்க சொத்து கணக்கின்படி இன்னும் ஜாஸ்தியா வரும். எட்டி வசதி?
- சார், இப்ப இருக்கிற லோன் தவிர எனக்கு இன்னும் கொஞ்சம் லோன் வேணும், என்ன செய்யலாம்?
10% கமிசன் கொடுங்க. 5% பேங்குக்கு, எனக்கு 5%. Reverse Time ஐ பயன்படுத்தி அங்க போய் நீங்க எடுத்து இருக்கிற லோன் பணத்தை மாத்திடலாம்.
- வர வர நம்ம அம்மாவும் அப்பாவும் சரியே இல்லடா. எப்பபார்த்தாலும் திட்டிகிட்டே இருக்காங்கடா.
என்ன செய்யலாம் டி.
Reverse Time ஐ பயன்படுத்தி அந்த காலத்துகுப் போய் நம்ம அம்மாவையும், அப்பாவையும் மாத்திடலாம் டா.
அட, ஆமாம் இல்ல