யாத்திரை மகள்பாதி உறக்கத்தில்விட்டுச் சென்றஇரவு நேர கதைகளுக்காக‘ம்’ சொல்ல காத்திருக்கின்றனபொம்மைகள். Image – Internet சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி
Thank you Sushmitha
Nice picture and awesome lines 🙂
Thanks a lot GS. Need more comments from you.
poetic moment.. well captured!
பாராட்டுதலுக்கு நன்றி.
அருமை அருமை!