அகளம் எனக்கான வாசகங்களை யாரோ எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் பலர் கவிதையாகவும் சிலர் மௌனமாகவும். *அகளம் – வடிவம் அற்றது – திருவந்தியார்மெய்கண்ட சாத்திரம் புகைப்படம் : R.s.s.K Clicks சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி