ஏமாப்பு செந்நிற சூரியனை எதிர் கொண்டு செல்லும் தனிப்பறவை எப்பொழுது தன் கூடு அடையும்? *ஏமாப்பு – பாதுகாப்பு, ஆதாரம் புகைப்படம் : SL Kumar சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி