உணர்வின் வாசனை பல தேசம் சென்றும்பல உணவினை ருசித்த பின்னும்மாறாமல் இருக்கிறதுஅம்மாவிடம் அடி வாங்கிய பின்அழுத படியேஉண்ட உணர்வின் வாசனை. சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி
very nice feel