பெயர்ப் பட்டியல் இனியவளேகாலம் கடந்து நிற்கும்காதலைப் பட்டியலிடுகிறாய்.எழுதப் படாத பக்கங்களில்முதன்மையாய்நம் பெயர் இருப்பதை அறியாமல். சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி