கர்ணன் தட்டில் விழும் சிறு சில்லறையினை எடுத்து ‘இது எத்தனை ரூபா அம்மா‘ எனும் கண்கள் அற்ற சிறு குழந்தைகளின் வார்த்தைகளிலும் வழிந்தோடுகிறது வலிகள். Click by : Karthik Pasupathy சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி