என்றைக்குமான குளம்

குளத்தின் அழகு
தொடங்குகின்றது
அதன் அலை அடங்குதலில்.








புகைப்படம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

2 thoughts on “என்றைக்குமான குளம்”

  1. கருத்துக்கு மிக்க நன்றி மதி. போற்றுதலுக்கு உரியவர் போற்றும் போது மகிழ்வுகள் இரட்டிப்பாகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *