அரைஞாண் கயிறு அணிவது ஏன்?
ஆன்மீகம் – எல்லாரும் கட்டும் போது உனக்கு மட்டும் என்ன கேள்வி?
அறிவியல் :
1. பொதுவாக ஆண்களுக்கு குடல் இறக்கம் ஏற்படும். இதை தடுப்பதில் அரைஞாண் கயிற்றின் பங்கு மிக அதிகம்.
2. ஆண்களுக்கு கால மாற்றத்தால் பொதுவாக விதைப் பைகள் இறக்கம் ஏற்படும். அரைஞாண் கயிறு கட்டி கோமணம் (அ) லங்கோடு கட்டும் போது இது தடுக்கப்படுகிறது. இதனாலே மலட்டுத் தன்மை என்பது போன தலைமுறையில் மிகக் குறைவாகவே இருந்தது.
Gr8. Thanks Sandhya
Yes, my mother used to say this.