நாத்திக நம்பிக்கை நாத்திகத்தில் நம்பிக்கை இருப்பினும்கிளி ஜோதிடம் பாருங்கள்.எவர் அறியக்கூடும்வீசி விடும் நெல் மணிகள்ஒர் உயிரின், பசியின் ஒர் துளிஆற்றுவதை. சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி
நன்றி.
Super Kavithai..
Different way of thinking..
Keep moving..