அழுகையின் ஊற்றுக்கண் எங்கேனும் உற்று கவனித்திருக்கிறீர்களாதிருமணத்தில் சந்தோஷ ஒலிகளைத் தாண்டிமனதிற்குள் அழுகைகளைஅடக்கி வைத்திருக்கும்மணப்பெண்ணின் தந்தையின் வலிகளை. சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி
நன்றி. தொடர்ந்து வரவும்.
Nice observation.
very nice kavithai..