இரவினை இனிமையாக்க ஒரு கதை சொல்வதாக ஆரம்பிக்கிறாய். ‘ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பாவாம், அவங்களுக்கு ஒரு குட்டிப் பொண்ணாம், அது ரொம்ப சமத்தாம்’ என்று கூறிப் புன்னைக்கிறாய். சூல் கொள்கிறது என் நினைவுகள்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி