தடுமாற்றம்

வெளியே புறப்படும் போது, தடுமாறினால் வீட்டிற்கு வந்து நீர் அருந்தி செல்வது எதனால்?

ஆன்மீகம் – போகும் காரியத்தில் தடங்கல் வரும்.

அறிவியல் – தடுமாற்றம் என்பது, தெளிவற்ற மனநிலையக் குறிக்கிறது. மன ஒருமை இன்மையே தடுமாற்றத்திற்கு காரணம். நீர் அருந்துதல் என்பது அமைதிப் படுத்துதல். சுவாசம் சீராகும். பதறாத காரியம் சிதறாது.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

4 thoughts on “தடுமாற்றம்”

  1. Very true. My mom and grandmom insist that I take a sip of water before stepping of the house – they call it saguna thanni. But it's typically to stop for a moment, drink that water and calm yourself before stepping out.

  2. நீர் அருந்துவதோடு, ஒரு இடத்தில் அமர்ந்து செல்வதையும் கண்டுள்ளேன். நானும் கடைப் பிடிக்கிறேன் – பெரும்பாலும் அறிவியல் காரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *