வலியறிந்த தருணம் எப்பொதோ நிகழ்தது எனக்கும் என் மகனுக்குமான போராட்டம் வலியறிந்த தருணங்களில் வன்மையான வார்தைகள் செத்தொழியுங்கள் நசிகேசன் சாபம் அப்பனுக்கு பலித்தது என் கண்களை மூடினேன் அவன் கண்களுக்குள் குளம் சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி