பயணம் குல தெய்வக் கோவிலில்குதிரைப் பயணம்தொடங்கச் சொன்னது குழந்தை.மறுதலித்த மக்களால்நீண்ட நெடும் பயணத்தில்குலச் சாமிகள். சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி