மிகுந்த பசியோடு அறைக்குள் நான். பசிக்கிறதா என்கிறாய். ஆம் என தலை அசைக்கிறேன். கைகளில் இருக்கும் உணவினை கிள்ளித் தந்துப் புன்னைக்கிறாய். உலகத்தில் உள்ள உணவை எல்லாம் உண்டு அறியப்படாத சொர்க்கத்தின் அருகினில் நான்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி
நன்றி. தொடர்ந்து வரவும்.
Very nice and super one sir