துறவு உணவு பரிமாற்றத்தில்தனக்கான பங்கு குறைகையில்,ஒற்றை வார்த்தைகள்உயிர் பெறுகின்றனஎல்லா அம்மாக்களிடமும்“பசிக்கலடா”. சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி