கரையும் இளமைகள் இருப்பதாய் நினைத்த இளமை கடந்த காலங்களில் கரைந்து கலந்திருந்தது பிரிதொரு நாளில் பிரபஞ்சத்தின் வடிவம் தேடி. புகைப்படம் : Bhavia Velayudhan சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி