முதிர் ஞாபகங்கள் தேகம் முழுவதும் பூச்சுக்கள் என்றாலும் தன்னியல்பாய் வெளிப்பட்டு விடுகின்றன பழைய வாசனைகள். புகைப்படம் : Ravi Shankar சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி