நோய்மை கண்ணிருடன் ஆனதருணத்தில் நிகழ்ந்ததுநோய்மையின் தாக்கமும்கடவுளுடன் இணக்கம்.நோய்மையை தாண்டியநினைவுகள்.நீற்றுப் போன் உடல்மீதுநெடும் பயணம் செல்லும்ஈக்கள்.அப்பொழுதாவது உன்னில் நிகழ்ந்தப்படட்டும்கடவுளுடன் இணக்கத்தில் கொஞ்சம். சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி