தேவதைகளின் அழுகை ஒலி

எவருக்கேனும் கேட்டிருக்குமா
ஒவ்வொரு கலையின்
கடைசி மனிதனின்
மரணத்தின் போதும்
எழும் தேவதைகளின்
அழுகை ஒலியும்
அதன் அடிநாத வலிகளும்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

2 thoughts on “தேவதைகளின் அழுகை ஒலி”

  1. கலையின் உயிரசைவை
    உணரத் தெரிந்தவனுக்கு நிச்சயம்
    அந்த தேவதையின் அழுகுரல்
    கேட்கவே செய்யும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *