புகைப்படத்தின் மீது நாட்டம் கொண்டவனாக இருந்த பொழுதுகளில் உன்னைப் படம் எடுக்க விரும்பினேன். நிச்சயமற்ற ஒன்றை நிச்சயப்படுத்தவா இப்புகைப்படம் என்றாய். அன்று முதல் பிடித்துப் போனது உன்னையும் பிடிக்காமல் போனது புகைப்படத்தையும்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி