காலனே, கொஞ்சம் காலம் கடந்து வா. புதைப்பதற்கு இடமும் அற்று எரிப்பதற்கு மின்சாரமும் அற்ற தேசத்தில் வாழ்கிறோம். மானம் கெட்ட தேசத்தில் வாழ்வு மட்டும் அல்ல மரணத்திற்கும் பின்னும் வலிதான்.
சமூக ஊடகங்கள்
Share List
Author: அரிஷ்டநேமி
எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.
View all posts by அரிஷ்டநேமி