மஹா பலி தான் புதைத்ததலைகளின் மேல் கட்டிடம் எழுப்பிதலையாட்டி களிப்போடிருந்து‘தானே எல்லாம்’ எனும் பொழுதுகளில்சாய்ந்தது தன் தலை. சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி