நினைவிருத்தல் நகரப் பேருந்தில் இருந்துகைகாட்டிச் சென்றகுழந்தைகளைநினைவு வைத்திருக்குமாநெடுஞ்சாலை மரங்கள். சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி
ரகசியம் அறிய நாமும் பழகுவோம்.
நிச்சயம் வைத்திருக்கும்
அதன் பாஷை தெரிந்தவர்களுக்கு
மட்டுமே தெரியும் ரகசியமது