எச்சில் படிந்த நினைவுகள் மழைகளோடு அடங்கி விடுகின்றனதவளைகளில் ஒலிகள்,பிரிதொரு பொழுதுகளில்துவங்கி விடுகின்றனமனதில் ஒலிகள். சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி