அலைகள் அற்ற கடல்

பெரு நீர்ப்பரப்பின் மேல் பறத்து
மீனைக் கொத்திச் சென்றபின்னும்
அமைதியாக இருக்கிறது நீர்ப்பரப்பு.

Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

2 thoughts on “அலைகள் அற்ற கடல்”

  1. இயற்கையின் இயல்பை
    எளிமையாகச் சொல்லிப்போனாலும்
    ஆழமான கருத்துடைய அற்புதமான கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *