நடுகல் இலை பறிக்கப் படுகையில்அதன் வலிகளைஎன்றாவது உணர்ந்திருக்குமாஅதன் விழுதுகள். நடுகல்* – வீரச் சாவு அடைந்தவர்களுக்கு மதிப்பு கொடுத்து எடுக்கப்படும் நினைவுக் கல். Click by : Bragadeesh சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி