பிம்பங்கள் காற்றில் ஆடும் குமிழிகளை உடைத்து விளையாடுகிறது குழந்தை தன் தோழமையும் தன்னைப் போல் இருப்பதாய் மகிழ்வுறுகிறார் கடவுள். புகைப்படம் : Karthik Pasupathi சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி