குற்றி யாசம் அற்ற பொழுதுகளில் வந்து சேர்கின்றன பெரும் செல்வங்கள். குற்றி – பசுக்கள் நிற்கும் இடத்தில் அவைகள் உராய்ந்து கொள்வதற்காக நடப்படும் மரம் அல்லது கல். புகைப்படம் : இணைய தளம் சமூக ஊடகங்கள் Share List Author: அரிஷ்டநேமி எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய். View all posts by அரிஷ்டநேமி