தாய்மை நினைவுகள்


கட்டிய கட்டிடம் கடக்கையில்
எட்டி பார்கிறது மனது
குழந்தைக்கு கட்டிய தூளியும்
பாடிய தாலாட்டும்

Loading

சமூக ஊடகங்கள்

பசி


நாங்கள் சாதாரணமானவர்கள்
அதனால் தான்
பசி அசாதாரணமாக இருக்கிறது

Loading

சமூக ஊடகங்கள்

காட்சிப் பிழை


பசுவுக்கு தீனி
பார்த்து கொள்பவன் பட்டினி

Loading

சமூக ஊடகங்கள்

சிவகாசி சிறுவர்கள்


இங்கே மழலைகளின் கையில் மத்தாப்புகள்
என்றாலும் இவர்கள் வாழ்வில் தீபாவளியே இல்லை

Loading

சமூக ஊடகங்கள்