கவலைகள் – சூழலியல் சார்ந்து
மரபணு மாற்றப்பட்ட விதை / கலப்பின விதை – வேறுபாடு
தக்காளியின் மரபணுவுடன் பிராய்லர் கோழியின் மரபணுவை சேர்த்து ‘’சதைப்பற்றான’ தக்காளியை உருவாக்குவது மரபணு மாற்றம்.
சிவப்பான தக்காளி வகையுடன் சதைப்பற்றான தக்காளி வகையைச் சேர்த்து சிவப்பான, சதைப்பற்றான தக்காளி இனத்தை உருவாக்குவது கலப்பினம்.
இவை இரண்டுமே செயற்கையாக உருவாக்கப்படுபவை.
சார், நீங்க ஒரு கஸ்டமர் பாக்க போறிங்க, நல்ல பாண்ட், முழு கை சட்டை போட்டுக்கோங்கோ, ஷு முக்கியம். எதுல போறிங்க, வண்டில தானே போயிட்டு வாங்க . உங்க அப்பாயிண்ட்மெண்ட் டைம் மதியம் 2.15 மணி.
மரபணு மாற்றம் சூழலுக்கு எவ்வாறு முரணானது என்பதன் உதாரணமே இது
உதாரணமாக தென்னையை எடுத்துக் கொள்வோம் . சில பத்தாண்டுகளுக்கு முன் தென்னை காய்க்க 10 வருடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டது .அடுத்த தலைமுறை தென்னை குட்டை ஆக 5 வருடங்களில் காய்த்தது. இப்போது உள்ள தென்னை மரங்கள் 1 வருடங்களில் காய்க்க துவங்கி விடுகின்றன
கருவாழகரை (மயிலாடுதுறை) கத்திரிக்காய் சிதம்பரம் கொஸ்து – வேறு என்ன சொல்ல
இப்படிப்பட்ட மண்ணின் ஆதாரங்களை குலைப்பதே மரபணு மாற்றங்களின் அடிப்படை
இவ்வாறான பயிர்கள் விளைச்சல் பெறும்போது அந்த மண் தன் தன்மையை இழந்து அது சார்ந்த உயிர்களையும் அழித்து விடுகிறது.
உதாரணமாக மரபணு மாற்றம் செய்யப்படட நிலங்கள் தோராயமாக 25 ஆண்டுகளுக்கு பின் நீர் ஆதாரங்களை சேமித்து வைக்கவும் அதை பயன்பாடு கொள்ளவும் இயலாத விலை(ளை ) நிலங்களாக மாற்றி விடுகின்றன
மரபணு மாற்றம் கீழ் கண்டவற்றை குறித்து பேசுவது இல்லை
- மண்ணின் தன்மைகள் குறுகிய காலங்களுக்கு மாறாமல் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
- மண்ணின் தன்மைகள் நீண்ட காலங்களுக்கு மாறாமல் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
- மண் மலடாகாமல் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
- ஒருவேளை மண் மலடானால் அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் முறைகளும் அதற்கான உத்திரவாதம்
- மண் சார்ந்த உயிரியல் சுழற்சியில் அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
- வாழ்வு ஆதாரங்களான நீர், நிலம் மற்றும் காற்று போன்றவை அதன் தன்மை இழக்காதிருக்கும் நிலை
வெளிப்படை தன்மை நிரூபிக்க படாத வரையில் அனைத்தும் பாதுகாப்பு அற்றதே