தடையங்கள்


சாதனை படைத்ததாய்
எண்ணிக்கொன்டு
வானவெளில் காலடி எடுத்து வைத்தபோது
ஏற்கனவே பல காலடி தடையங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

காட்சிப் பிழை


பசுவுக்கு தீனி
பார்த்து கொள்பவன் பட்டினி

Loading

சமூக ஊடகங்கள்

சிவகாசி சிறுவர்கள்


இங்கே மழலைகளின் கையில் மத்தாப்புகள்
என்றாலும் இவர்கள் வாழ்வில் தீபாவளியே இல்லை

Loading

சமூக ஊடகங்கள்

ஜோதிடன்


தன் எதிர்காலம் கணிக்க தெரியா ஜோதிடன்
மற்றவர்களுக்காக மரத்தடியில்

Loading

சமூக ஊடகங்கள்